விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
X

விழுப்புரத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன். வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!