பயண கட்டண சலுகை மீண்டும் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பயண கட்டண சலுகை மீண்டும் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்வே நிர்வாகம் கட்டண சலுகை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வி.ராதகிருஷ்ணன், சுப்பிரமணியன், நடராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!