விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் 

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கலெக்டர் மோகன் கொரோனா தடுப்பு ஊசி அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பேருந்து பயணிகள்,பள்ளி மாணவ -மாணவிகளிடம் கொரணா குறித்த விழிப்புணர்வும்,தடுப்பூசி எடுத்துக்கொள்வதின் அவசியம் குறித்து மாவட்ட கலெக்டர் த.மோகன் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,

அப்போது மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்