பாதாள சாக்கடை பணிகள்: ஆட்சியர் மோகன் ஆய்வு

பாதாள சாக்கடை பணிகள்: ஆட்சியர் மோகன் ஆய்வு
X

பாதாள சாக்கடை பணிகளை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்

விழுப்புரத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மருதூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.இரா.இலட்சுமணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அன்பழகன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர்உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!