பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் நடைபெறும் தூய்மை பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில்  நடைபெறும் தூய்மை பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
X

அரசு பள்ளியில் நடைபெறும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1 ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1ந்தேதி முதல் பள்ளி திறக்கப்படுவதை அடுத்து, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மோகன் பள்ளியில் நடைபெற்று வரும் தூய்மைப்படுத்தும் பணிகள், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் ஆகியவை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!