விழுப்புரம்: 54 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம்: 54 பேருக்கு கொரோனா உறுதி
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 16,221 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை114 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து இதுவரை 15,617 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 498 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!