விக்கிரவாண்டியில் கருணாநிதி பிறந்தநாளில் மரம் நடுவிழா

விக்கிரவாண்டியில் கருணாநிதி பிறந்தநாளில் மரம் நடுவிழா
X

விக்கிரவாண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தை ஒட்டி திமுகவினர் மரக்கன்றுகளை நட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தை ஒட்டி திமுகவினர் மரக்கன்றுகளை நட்டனர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி அப்பகுதி திமுகவினர் மரக்கன்றுகளை நட்டு நல உதவிகளை வழங்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்