வானூர் அருகே தடுப்பூசி முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

வானூர் அருகே தடுப்பூசி முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
X

வானூர் அருகே எறையூரில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே எறையூரில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட எறையூர் ஊராட்சியில் 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்எல்ஏ புகழேந்தி, துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!