வானூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வானூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்
X

வானூரில் பிஜேபியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நடந்த ஆர்ப்பாட்டம் 

விழுப்புரம் மாவட்டம், வானூரில் பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்ட குழு சார்பில் திரிபுரா மாநிலத்தின் பாஜகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிபிஎம் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், சே.அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டு திரிபுரா மாநிலத்தின் பாஜவை கண்டித்து பேசினர், ஆர்பாட்டத்தில் எம்.கே.முருகன், ஐ.சேகர், பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்