வானூர் அருகே சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்

வானூர் அருகே சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்
X

சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்

வானூர் காட்ராம்பாக்கம் முதல் கீழ்புத்துபட்டு வரை போடப்படும் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்கு உட்பட்ட காட்ராம்பாக்கம் முதல் கீழ்புத்துபட்டு வரை நெடுஞ்சாலை துறை சாலை கட்டுமான திட்டம் 2020-2021 கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் போடப்படும் சாலை பணி மற்றும் பாலம் கட்டுமான பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!