முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
X

முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்


 

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story