திருக்கோவிலூரில் காற்றில் பறக்கும் ஊரடங்கு கட்டுப்பாடு

திருக்கோவிலூரில் காற்றில் பறக்கும் ஊரடங்கு கட்டுப்பாடு
X

திருக்கோவிலூரில் ஊரடங்கை மதிக்காமல் கடைகள் திறந்து வியாபாரம் ஜோராக நடக்கிறது


 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் ஊரடங்கை மதிக்காமல் கடைகள் திறந்து வியாபாரம் ஜோராக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, திருக்கோவிலூர் மேலவீதியில் உள்ள துணிக்கடை வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை என எந்த துறையும் கண்டுகொள்ளாதது ஏன் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்