/* */

விழுப்புரத்தில் காலில் விழும் உள்ளாட்சி வேட்பாளர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது மக்கள் காலில் விழுந்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

விழுப்புரத்தில் காலில் விழும் உள்ளாட்சி வேட்பாளர்கள்
X

காலில் விழுந்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் ஊராட்சியில் தலைவருக்காக போட்டியிடும் எஸ்.ஜி.ரேவதி கணபதி செங்கமேடு கிராமத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஆட்டோ சின்னத்திற்கு ஓட்டு சேகரித்த போது அனைவரின் காலில் விழுந்து விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இது தற்போதைய உள்ளாட்சி கலாச்சாரமாக மாறி வருகிறது என மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Updated On: 25 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி