கண்டாச்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிப்பு

கண்டாச்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிப்பு
X

வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் ரேவதி

முகையூர் ஒன்றியம், கண்டாச்சிபுரத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ரேவதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஒன்றியம், கண்டாச்சிபுரம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரேவதி இந்திரா நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!