திருக்கோவிலூர் அருகே பாலியல் பலாத்கார வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது

திருக்கோவிலூர் அருகே பாலியல் பலாத்கார வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது
X

காவல் ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் சிவசங்கரன், செந்தில் குமார் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை எஸ்.பி.ஜியா வுல் ஹக் வழங்கினார்

வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்ததற்காக காவலர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்ததற்காக காவல் ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் சிவசங்கரன், செந்தில் குமார் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை எஸ்.பி.ஜியா வுல் ஹக் வழங்கினார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!