மயிலம் தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

மயிலம் தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
X

மயிலம் அருகே கொணமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கொணமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கொணமங்கலத்தில் மாவட்ட பிரதிநிதி தலைமையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி