செஞ்சி நகருக்கு குடிநீர் அமைச்சர் உறுதி

செஞ்சி நகருக்கு குடிநீர் அமைச்சர் உறுதி
X

அமைச்சர் மஸ்தான் கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகருக்கு தேவையான குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மஸ்தான் உறுதி.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் இன்று கொரானா குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் செஞ்சி நகரின் குடிநீர் தேவையை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!