விழுப்புரத்தில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
X
மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜக விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மேற்கு வங்காளத்தில் மம்தாபானர்ஜி கொலைவெறி தாக்குதலால் பாஜகவினர் கொலை செய்யப்படுவதை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் விஏடி.கலிவரதன்,மாவட்ட பொதுச்செயலாளர் ராம ஜெயகுமார் மாவட்ட துணைத் தலைவர் சதாசிவம் நகர தலைவர் ஜெய்சங்கர் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் தாஸசத்யன் மாநில செயற்குழு உறுப்பினர் ரகு விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் பாபு ஜோதி ராஜா சரண்யா ராஜலட்சுமி ராஜேஸ்வரி சரவணன் அசோக் குமார் மோனிஷா மணி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!