திருவண்ணாமலையில் தடுப்பூசி சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் தடுப்பூசி சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

திருவண்ணாமலை போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

திருவண்ணாமலை போக்குவரத்து பணிமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பணிமனையில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தில் பணிபுரியும் பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் என மொத்தம் 3700 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து கழக திருவண்ணாமலை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future