தீபத்திருவிழா: இன்று பிடாரி அம்மன் உற்சவம்

தீபத்திருவிழா: இன்று பிடாரி அம்மன் உற்சவம்
X

காவல் தெய்வமான பிடாரி அம்மன்

தீபத் திருவிழா நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில் இன்று காவல் தெய்வமான பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது

கார்த்திகை தீபத் திருவிழா நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில் காவல் தெய்வமான பிடாரி அம்மனுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்து அம்மனை பிரகாரம் கொண்டு வந்தனர். மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பிடாரி அம்மன் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!