வாகன சோதனையில் மதுபாட்டில்கள் பறிமுதல்

வாகன சோதனையில் மதுபாட்டில்கள் பறிமுதல்
X

போளூர் அடுத்த முக்குறும்பை கூட் ரோடில் இன்று மதியம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 660 மது பாட்டில்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனமும் வாகனத்திலிருந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!