போளூரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

போளூரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
X

பைல்படம்.

போளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின் விநியோகம் நிறுத்தம்.

போளூர் துணை மின் நிலையத்தில் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

போளூர் டவுன், அத்திமூர், மண்டகொளத்தூர், ராந்தம், ஜடாதாரி குப்பம், கலசப்பாக்கம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், குன்னத்தூர் கொம்பனந்தல், முருகா பாடி மற்றும் போளூர் நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை போளூர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!