போளூர் பேரூராட்சி: எந்த வார்டு மக்கள் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம்?

போளூர் பேரூராட்சி: எந்த வார்டு மக்கள் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம்?
X

பைல் படம்.

போளூர் பேரூராட்சியில் தேர்தலில் எந்த வார்டு மக்கள் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம் தேர்தல் அலுவலர் அறிவிப்பு.

போளூர் பேரூராட்சித் தேர்தல், எந்த வார்டு மக்கள் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம் தேர்தல் அலுவலர் அறிவிப்பு

  1. வது வார்டு அல்லி நகர் நடுநிலைப்பள்ளி
  2. அல்லி நகர் நடுநிலைப்பள்ளி
  3. வி எஸ் மடம் தொடக்கப்பள்ளி
  4. டி எம் நடுநிலைப்பள்ளி
  5. டி எம் நடுநிலைப்பள்ளி
  6. ஆர் சி எம் தொடக்கப்பள்ளி
  7. வி எஸ் மடம் தொடக்கப்பள்ளி
  8. டி எம் நடுநிலைப்பள்ளி
  9. அல்லி நகர் நடுநிலைப்பள்ளி
  10. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
  11. மொகைதின் தொடக்கப்பள்ளி
  12. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
  13. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
  14. அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
  15. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
  16. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
  17. சம்பத் கிரி தொடக்கப்பள்ளி
  18. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி

தேர்தல் அலுவலர் முகமது ரிஜுவான் தெரிவித்தார் .

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!