இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆய்வு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆய்வு
X

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் 

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் ஆய்வு மேற்கொண்டார்

இன்று போளூர் வட்டம், கஸ்தம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் அவர்கள் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் (இலங்கை அகதிகள் நலன்), வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!