போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
X
போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி தொடங்கியது

ஆண்டுதோறும் வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்டுவரும் ஜமாபந்தி இந்த ஆண்டு 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று துவங்கியது. போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கணக்குகள் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து குமாரசாமி தலைமையில் ஆய்வு மேற்கொண்டு 72 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!