/* */

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடையாள அட்டை

போளூரில் மாற்றுத்திறன் குழந்தைகள் அடையாள அட்டை பெற மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அடையாள அட்டை
X

மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதனை செய்து அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் தலைமை தாங்கினார். புதிய அடையாள அட்டை பெறுதல், அட்டையை புதுப்பிப்பவர்கள், உதவி உபகரணங்கள் தேவைப்படுவோருக்கும் இந்த முகாம் நடந்தது. காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பழனிவேல் ராஜன், குழந்தைகள் நல மருத்துவர் அருண், மனநல மருத்துவர் ராஜலட்சுமி, கண் மருத்துவர் கவுசல்யா, எலும்பு முறிவு மருத்துவர் மதி மணவாளன் ஆகியோர் குழந்தைகளை பரிசோதனை செய்து அடையாள அட்டைகளை வழங்கினார்கள். இதில் உதவி கல்வி ஆய்வாளர் ஷைனி மோல், வட்டார கல்வி அலுவலர்கள் சுந்தர், நேரு, மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 7 April 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!