மு. க. ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு

மு. க. ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு
X

 மு க ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த திமுக நிர்வாகிகள்

சேத்துப்பட்டில் மு க ஸ்டாலின் பிறந்த நாளில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு திமுக நிர்வாகிகள் தங்க மோதிரம் பரிசளித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் கொம்மனந்தல் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளுக்கு, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் , சேத்துப்பட்டு வார்டு உறுப்பினர் திலகவதி செல்வராஜ் ஆகியோர் தங்க மோதிரம் மற்றும் தாய்மார்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார். பின்னர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி. சேகரன், பொதுக்குழு உறுப்பினர் திவ்யா, கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், சேத்துப்பட்டு பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!