மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா

மாணவிகளுக்கு தமிழக அரசின்  இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா
X

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா இன்று போளூரில் நடைபெற்றது .

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், கைப்பை ஆகியவை இன்று வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை, ஆசிரியைகள், பெற்றோர்கள் ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story