போளூர் அருகே தடுப்பூசி முகாம்

போளூர் அருகே தடுப்பூசி முகாம்
X

போளூர் அருகே திருமலை கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

போளூர் அருகே திருமலை கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை போளூர் வட்டாட்சியர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திருமலை ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம், ஆரணி கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் போளூர் வட்டாட்சியர் சாப்ஜான் முன்னிலையில் திருமலை பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருமலை ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!