பேனரை அகற்றவும் கண்ணாடியை சரி செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை

பேனரை அகற்றவும்  கண்ணாடியை சரி செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை
X

போளூரை அடுத்த எட்டிவாடி கூட்ரோடு

பேனரை அகற்றவும் கண்ணாடியை சரி செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எட்டிவாடி கூட்ரோடு உள்ளது. இங்கிருந்து ஆரணிக்கும், கண்ணமங்கலத்திற்கும் சாலை பிரியும்.

இந்த சாலை சந்திப்பில், விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றான எதிரே வரும் வாகனத்தை காட்டும் கண்ணாடி ( CONVEX MIRROR ) உடைந்துள்ளது. அதை மறைத்து பேனர் ஒன்றும் வைத்துள்ளனர்.

விபத்துகள் ஏற்படாமல் இருக்க, அங்குள்ள பேனரை அகற்றவும் கண்ணாடியை சரி செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future education