குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி : பிச்சாண்டி எம்எல்ஏ ஆய்வு

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி : பிச்சாண்டி எம்எல்ஏ ஆய்வு
X

சிறப்பு பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என்பதனை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, ‘ நேரில் சென்று ஆய்வு செய்தார். 

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கீழ்பென்னாத்தூர் தொகுதி ஆவூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடையில் அரசு வழங்கிவரும் 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப்படுகிறதா என்பதனை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார், இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்