புதிதாக கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கு திறப்பு விழா

புதிதாக கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கு திறப்பு விழா
X

திறப்பு விழாவில் சிறப்புரையாற்றிய பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி

வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 500 மெட்ரிக்டன் கிடங்கு திறப்பு விழா இன்று நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 500 மெட்ரிக்டன் கிடங்கை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார்

இவ்விழாவில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கலந்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வேட்டவலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேலாளர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வேட்டவலம் ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!