கீழ்பெண்ணாத்தூர் அஞ்சலக ஊழியருக்கு கொரோனா: அஞ்சலகத்திற்கு விடுமுறை

கீழ்பெண்ணாத்தூர் அஞ்சலக ஊழியருக்கு கொரோனா: அஞ்சலகத்திற்கு  விடுமுறை
X
கீழ்பெண்ணாத்தூர் அஞ்சலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இன்று ஒருநாள் அஞ்சலகம் விடுமுறை

கீழ்பெண்ணாத்தூர் அஞ்சலக ஊழியருக்கு கொரோனா தொற்றுஉறுதியானதை அடுத்து இன்று ஒருநாள் அஞ்சலகம் விடுமுறை என அஞ்சல் துறை அதிகாரி அறிவித்துள்ளார்.

மேலும் அஞ்சலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி சுகாதாரத்துறை மூலம் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!