கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் இன்று பொறுப்பேற்பு

கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் இன்று பொறுப்பேற்பு
X

கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலராக பொறுப்பேற்றுள்ள ஜெயப்பிரகாஷ்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் இன்று பொறுப்பேற்புக்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராக ஜெயப்பிரகாஷ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்து, பணியிட மாறுதல் பெற்று வந்த ஜெயப்பிரகாஷுக்கு கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுவரை கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்த ராமு பேளூர் பேரூராட்சிக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்