கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
X

பைல் படம்.

கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி தேர்தல் 2022 க்கான திமுக வேட்பாளர் பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி தேர்தல் 2022 திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியீடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல் விவரம்:

வேட்பாளர்களின் பெயர்

மணி-வார்டு 1

ஏழுமலை-வார்டு 2

கனகா-வார்டு 3

பாக்யராஜ்-வார்டு 4

கவிதா-வார்டு 5

ஜீவா-வார்டு 6

சரவணன்-வார்டு 7

தமிழரசி-வார்டு 8

சத்யா-வார்டு 9

கீதா-வார்டு 10

பொற்கொடி-வார்டு 11

மணி-வார்டு 12

அம்பிகா-வார்டு 13

Tags

Next Story