கீழ்பெண்ணாத்தூர் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

கீழ்பெண்ணாத்தூர் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கு. பிச்சாண்டி அறிவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி தனது வேட்பு மனுவினை கீழ்பென்னாத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் கண்ணப்பனிடம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் உறுதிமொழியினை தேர்தல் அலுவலர் கண்ணப்பன் முன்னிலையில் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டு கையொப்பம் இட்டார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!