கீழ்பென்னாத்தூர் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் துணைசபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு

கீழ்பென்னாத்தூர் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் துணைசபாநாயகர் பிச்சாண்டி  ஆய்வு
X

கோப்புப்படம்

கீழ்பென்னாத்தூர் பகுதியில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை துணைசபாநாயகர் கு. பிச்சாண்டி இன்று நேரில் ஆய்வு செய்தார்

கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாரையூர் மற்றும் அனுக்குமலை பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் துணை சபாநாயகர் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கு. பிச்சாண்டி அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்