திருவண்ணாமலை அருகே கொரோனா சிறப்பு நிவாரண நிதி

திருவண்ணாமலை அருகே கொரோனா சிறப்பு நிவாரண நிதி
X

துரிஞ்சாபுரம் ஒன்றிய பகுதியில் கொரோனா சிறப்பு நிவாரண நிதியை துணைசபாநாயகர் கு. பிச்சாண்டி வழங்கினார். 

துரிஞ்சாபுரம் ஒன்றிய பகுதியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியை துணைசபாநாயகர் கு. பிச்சாண்டி வழங்கினார்.

கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் பூதமங்கலம், ஆனந்தல் கிராமங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதியின் 2-வது தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்களைக் கொண்ட தொகுப்பினை இன்று பொதுமக்களுக்கு தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.கு.பிச்சாண்டி. வழங்கினார்.

உடன் அதிகாரிகள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்