ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு
X

ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

வேட்டவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

வேட்டவலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் ஜாய்ஸ் மேக்தலின் தலைமை தாங்கி, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றி விளக்கமாக கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துகொண்டு புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!