சட்டவிரோதமாக மண் அள்ளிய மூன்று பேர் கைது

சட்டவிரோதமாக மண் அள்ளிய மூன்று பேர் கைது
X

கோப்புப் படம்

செய்யாறு அருகே சட்டவிரோதமாக முரம்பு மண் எடுத்த மூன்று பேர் கைது. வாகனங்கள் பறிமுதல்

செய்யாறு பகுதியைச் சேர்ந்த தீபன்ராஜ் மற்றும் ஏனாதவாடி கிராமத்தைச் சேர்ந்த பாபு தண்டரை கிராமத்தைச் சேர்ந்த நவீன் ஆகிய மூன்று பேரும் சிறுவேலியநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அனுமதியின்றி முரம்பு மண் அள்ளியதாக போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுமார் இரண்டு யூனிட் முரம்பு மண் மற்றும் மண் அள்ள பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!