செய்யாற்றில் மணல் கடத்தல்.

செய்யாற்றில் மணல் கடத்தல்.
X
செய்யாற்றில் மணல் கடத்தல். தப்பி ஓடியவர்களை தேடும் போலீஸ்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் கொட்டாநகர் ஆற்றுப்படுகையில் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டனர், மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடி விட்டனர்

மணல் அள்ளிய 2 இரண்டு சக்கர மாட்டு வண்டியுடன் அரை யூனிட் மணலை கைப்பற்றி தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!