பராமரிப்பு பணிகளால் செய்யாற்றில் 21 ஆம் தேதி மின் நிறுத்தம்

பராமரிப்பு பணிகளால் செய்யாற்றில் 21 ஆம் தேதி மின் நிறுத்தம்
X
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 21 ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், செய்யாறு மின் கோட்டம் துணை மின் நிலையத்தில், வரும் 21ஆம் தேதி, அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யாறு நகரம் மற்றும் செய்யாறு வட்டம் முழுவதும் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!