செய்யாறு சிறு விளையாட்டு அரங்கத்தில் எம்எல்ஏ ஆய்வு

செய்யாறு சிறு விளையாட்டு அரங்கத்தில் எம்எல்ஏ ஆய்வு
X

சிறு விளையாட்டு அரங்கத்தில் எம்எல்ஏ ஆய்வு

செய்யாறு ஆற்காடு சாலையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் எம்எல்ஏ ஜோதி ஆய்வு மேற்கொண்டார்

செய்யாறு ஆற்காடு சாலையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தை முறையாக பராமரிப்பதில்லை என புகார்கள் வந்ததின் பேரில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆய்வு செய்தார்.

அப்போது விளையாட்டு மைதானத்திலும் உடற்பயிற்சிக் கூடத்தையும் முறையாக பராமரிக்க வேண்டுமென அவர் விளையாட்டு அரங்க பொறுப்பாளர்களை அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றியக்குழு தலைவர் ராஜி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், விளையாட்டு அரங்க பொறுப்பாளர்கள், மைதான பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
highest paying ai jobs