செய்யாறு மின்வாரிய அலுவலகம் அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

செய்யாறு மின்வாரிய அலுவலகம் அருகே  மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

செய்யாறு மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

செய்யாறு மின்வாரிய அலுவலகம் அருகே ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் குறித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மின்வாரிய அலுவலகம் அருகே ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கோட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர பணி அமர்த்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!