ஆசிரியர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு

ஆசிரியர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு
X

வெம்பாக்கம் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு

செய்யாறு ஒன்றியம் வெம்பாக்கம் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு தொடங்கியது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் வெம்பாக்கம் அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

மாவட்ட கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பு தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்பில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்க 50 பேர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடக்க உள்ளது.

Tags

Next Story