வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு செய்யும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு செய்யும்  பணி
X
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு செய்யும் பணி: கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை மாவட்ட ஆட்சியர் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, செங்கம், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் மேற்பார்வையாளர் அருண் கிஷோர் டோங்க்ரே, உடன் இருந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!