/* */

தண்டராம்பட்டு அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

தண்டராம்பட்டு அருகே ராயண்டபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது

HIGHLIGHTS

தண்டராம்பட்டு அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
X

தண்டராம்பட்டு அருகே நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் 

தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமை ஊராட்சி மன்ற தலைவர் திவ்யபாரதி ஜெயப்பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் சந்திரா மொட்டையன் துவக்கி வைத்தனர். முகாமில் குடற்புழு நீக்கம், தொற்று நோய்களுக்கு தடுப்பூசி போடுதல், செயற்கை முறையில் கருவூட்டல், சினைப் பரிசோதனை, கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்தல், மலட்டு நீக்கம் சிகிச்சை, கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி உள்ளிட்ட 700 கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.

கால்நடை மருத்துவர் சாந்தி, பராமரிப்பு உதவியாளர் செல்வம், துணைத்தலைவர் தனலட்சுமி ஜெமினி, கிளை செயலாளர்கள் வேலாயுதம், குபேந்திரன், விஏஓ சம்பத், ஊராட்சி செயலாளர் கிறிஸ்துவ ராஜ் ஆகியோர் ஊட்டச்சத்துடன் இருந்த 3 கால்நடைகளை தேர்வு செய்து அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Jan 2022 8:22 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  3. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  4. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  7. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  8. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  9. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  10. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து