/* */

செங்கம் பகுதியில் உள்ள கிராமங்களில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு

செங்கம் பகுதியில் உள்ள துரிஞ்சிகுப்பம், கிலையூர் கிராமங்களில் வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் நேரில் ஆய்வு

HIGHLIGHTS

செங்கம் பகுதியில் உள்ள கிராமங்களில் வருவாய் கோட்டாட்சியர் நேரில்  ஆய்வு
X

செங்கம் பகுதியில் உள்ள கிராமங்களில் வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள துரிஞ்சிகுப்பம், கிலையூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக ஜாதி சான்றிதழ் குறித்த கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து செங்கம் பகுதியில் ஆர்டிஓ வெற்றிவேல் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்தப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இப்பகுதிகளில் துணை சுகாதார நிலையம் அமைக்க இடங்களை தேர்வு செய்தார்.

Updated On: 15 July 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  3. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  4. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  5. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  6. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  8. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  9. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  10. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...