தண்டராம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

தண்டராம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்
X
மாதாந்திர பராமரிப்பு காரணமாக தண்டராம்பட்டு பகுதிகளில் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தண்டராம்பட்டு பகுதிகளில் 20ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள் தண்டராம்பட்டு , ராதாபுரம் , தென்முடியனூர் , தானிப்பாடி, சாத்தனூர் கொட்டையூர், மலையனூர் , பெருங்குளத்தூர் ஆகிய கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது .

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!