செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மின்நிலைய பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை 21 ஆம் தேதி மின்நிலைய பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 முதல் மதியம் 1 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் விற்கப்படுவதாக மின்சார வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மின்சாரம் தடை பெரும்பகுதிகள் செங்கம், வலையாம்பட்டு, நீபதுறை, மேல்செங்கம், மண் மலை, மேல் பள்ளிப்பட்டு, பரமனந்தல் ஆகிய பகுதிகளில் மின்சாரம் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது,

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி